வேலை தேடி விபச்சார விடுதிக்கு சென்ற 15 வயது சிறுமி! 5 பேரால் பிறகு நேர்ந்த விபரீதம்! சென்னையை அதிர வைத்த சம்பவம்!

16 வயது சிறுமியை 5 பேர் இணைந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் உள்ள புளியந்தோப்பில் 16 வயது சிறுமி வசித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக பெற்றோருடன் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளன.  இதனால் மிகவும் மனமுடைந்த பெண் 3-ஆம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

எங்கு செல்வது என்ன செய்வது என்று அறியாமல் அந்த பெண் ஊரை சுற்றியுள்ளார். வீட்டிற்கு திரும்ப செல்லவும் அவருக்கு மனமில்லை. நடுரோட்டில் ன பெண்னொருவரிடம், "நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். மேலே ஏதாவது வாங்கி தாருங்கள்" என்று கெஞ்சியுள்ளார். அந்த பெண், புரசைவாக்கத்தில் உள்ள நிஷா என்பவரது வீட்டில் சேர்த்துள்ளார்.

அந்த வீடானது, விபச்சார தொழில் நடக்குமிடமாகும். அங்கு அந்த பெண்ணை 5 ஆண்கள் அவரை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளானர். 5 நாட்களாக அந்தப் பெண்ணை அவர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளனர். நேற்று முன்தினம் அந்த பெண் அங்கிருந்து தப்பித்து வெளியேறியுள்ளார்.

பின்னர், தன் சொந்த வீட்டிற்கு சென்ற பெண் பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த இன்னல்களை தெரிவித்துள்ளார். அதிர்ந்த பெற்றோர், என்னை அழைத்துக்கொண்டு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தனர்‌. சபீனா, நிஷா, முபீனா ஆகிய மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மேலும் இதற்கு பின்னாலிருந்து விபச்சார தொழிலில் ஈடுபடுவோரை கைது செய்ய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.