பெண் எம்பியை பார்த்து சுயஇன்பம் செய்த இளைஞன்! ஓடும் பேருந்தில் விபரீதம்!

பேருந்தில் பயணித்த பெண் எம்பியை பார்த்து சுய இன்பம் செய்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது.


பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் எம்பி நாஸ் ஷா. இவர் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். எம்பியான நாஸ் ஷா கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அலுவலக பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது பேருந்தில் எம்பி நாஸ் ஷா உள்ளிட்ட சிலர் மட்டுமே இருந்துள்ளனர். இதனை பயன்படுத்திக் கொண்ட இளைஞன் ஒருவன் எம்பி நாஸ் ஷாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலில் இதனை நாஸ் ஷா பெரிதாக எடுத்துக கொள்ளவில்லை. பிறகு அவனது செயலில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்த நாஸ் ஷா அந்த இளைஞனை உற்றுப் பார்த்துள்ளார். 

அப்போது அந்த இளைஞன் சுய இன்பம் செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த எம்.பி. உடனடியாக ஓட்டுநரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்குள்ளாக அவன் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்று விட்டான். 

இதுகுறித்து மத்திய லண்டனில் உள்ள ஒயிட் ஹால் போலீசில் நாஸ் ஷா புகார் அளித்துள்ளார். அவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.