எனது கன்னித்தன்மை விலை ரூ.83,000! ஆன்லைனில் தன்னையே விற்பனைக்கு வைத்த 19 வயது பெண்! அதிர்ச்சி காரணம்!

19 வயது இளம்பெண் தன்னுடைய கன்னித்தன்மையை இணையதளத்தில் விற்பனைக்கு அறிவித்துள்ள செய்தியானது உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் கட்யா. இவருடைய வயது 19. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்கா நாட்டில் இளம் பெண்கள் தங்களுடைய கன்னித்தன்மையை விற்பதற்காக பெயர்போன இணையதளத்தில் கட்யா தன்னுடைய பெயரை பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகிலுள்ள கவர்ச்சிகர நாடுகளை பார்ப்பதே என்னுடைய வாழ்க்கை லட்சியம் ஆகும். இதற்கு நான் பெரும் செல்வந்தராக மாற வேண்டும். ஆகையால் என் கற்பை விற்கும் முடிவை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.

பிரபல மருத்துவர் ஒருவரிடம் சென்று கன்னித்தன்மையை உறுதி செய்த பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளேன். மாதம் 8,400 பவுண்டுகள் செலவழிக்க தயாராக உள்ள ஆணிடம் என் கற்பை விற்பதற்கு முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

இந்த புகழ்பெற்ற சமூக வலைத்தளத்தின் மூலம் இதுவரை நிறைய பேர் தங்களுடைய கற்பை விற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.