தோழியுடன் லெஸ்பியன்! கணவனுடன் செக்ஸ்! ஒரே வீட்டில் இளம் பெண் வாழும் விநோத வாழ்க்கை!

ஒரே நேரத்தில் தோழி மற்றும் கணவருடன் அமெரிக்கப் பெண் ஒருவர் திருமண வாழ்க்கை நடத்தி வருகிறார்.


அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் கரலின் ஹென்றி. 22 வயதான இவர், தனது பால்ய நண்பரான ஜஸ்டின் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அதேசமயம், தனக்கு ஒரு நெருங்கிய தோழியுன் லிவிங் டுகெதர் முறையில் வாழ ஆசை உள்ளதாக, கரலின் கூற, அவரது கணவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, சமூக வலைதள உதவியுடன், லூனா என்ற ஐரிஷ் பெண்ணை கரலின் கண்டுபிடித்துள்ளார். அந்த பெண்ணிடம் நெருக்கமாகப் பழகிய அவர், தங்களது வீட்டுக்கு நேரில் வர அழைப்பு விடுத்துள்ளார். இதன்பேரில், லூனா வந்ததும், அவரிடம் கரலின் மற்றும் அவரது கணவர் ஜஸ்டின் இருவரும், தங்களது யோசனையை தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒரே வீட்டில், மூன்று பேரும் ஒன்றாக வசிக்கலாம் என்றும் கரோலினும், ஜஸ்டினும் கணவன், மனைவியாக இருப்பது என்றும், அதே நேரத்தில் கரலினும், லூனாவும் ஓரினச் சேர்க்கையாளராக இருக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு, லூனாவும் ஒப்புக் கொள்ள, தற்போது 3 பேரும் ஒரே வீட்டில், குடித்தனம் செய்து வருகிறார்கள். இதுபற்றி இவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. 

ஒரே நேரத்தில் ஓரினச் சேர்க்கையாளராகவும், கணவனுக்கு நல்ல மனைவியாகவும் வாழும் கரலினைப் பார்த்து பலரும் வியப்பு தெரிவித்துள்ளனர்.