மடிப்பே இல்லாத இடுப்பு முறிஞ்சிடும்..! இப்படியா போஸ்? திருமணமான எருமை சாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் உள்ளே!

எருமை சாணி புகழ் ஹரிஜா தன்னுடைய மடிப்பே இல்லாத இடுப்பு தெரியும் அளவிற்கு புகைப்படம் ஒன்றை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து இருக்கிறார்.


ரசிகர்களை உற்சாக படுத்துவதற்காகவும் மீம்ஸ் களை உருவாக்குவதற்காக பலரும் பல யூடியூப் சேனல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்களை என்டர்டைன் செய்வதற்காக உருவாக்கப்பட்ட சேனல் தான் எருமை சாணி. நகைச்சுவையை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சேனலில், ஹரிஜா, விக்னேஷ் காந்த், உள்ளிட்ட பலர் பங்கேற்பர். நாளடைவில் இந்த யூடியூப் சேனல் ஆனது ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்ததால் பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை பெறத் துவங்கியது.

இந்த யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் ஹரிஜா. ஆகையால் தான் அவர் எருமை சாணி ஹரிஜா என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இந்த சேனலின் மூலமாக இருந்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் அதிகமாக கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 ஆம் ஆண்டு, ஹரிஜா தான் காதலித்து வந்த அமர் ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திரையுலகினர், நண்பர்கள், உறவினர்கள் என பலர் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் ஹரிஜா, தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய மடிப்பே இல்லாத இடுப்பை காண்பித்து புடவை அணிந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஹரிஜாவின் அழகில் மயங்கி கிறங்கி போய் உள்ளனர். அதிலும் ஒருசில நெட்டிசன்கள், திருமணமான பின்பும் இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறீர்களே!! என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது எருமை சாணி ஹரிஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.