மீண்டும் பின்புறம் முன்புறம் என கண்ட இடத்தில் தொட்ட நடிகர்! கடுப்பான நடிகை!

ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் Yeh Rishta Kya Kehlata Hai என்ற சீரியல் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்த தொடரில் புருஷோத்தம், சிவாங்கி ஜோஷி, மொசின் கானன் என பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தொடர் கிட்டத்தட்ட பல சிவப்பு நிற காட்சிகள் அடங்கியே ஒளிபரப்பாகி வருகிறது.  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புருஷோத்தம் இந்த சீரியலில் நடித்த நடிகையை தகாத இடத்தில் தொடுவார் என்பது போல காட்சிகள் ஒளிபரப்பானது.

 இந்நிலையில் மீண்டும் அப்படியான ஒரு காட்சி தயாராகி வருகிறது. புருஷோத்தமன் நடிகை சிவாங்கி ஜோசியை பின்னால் மற்றும் முன்னாள் வயிற்றுப்பகுதியில் தொடுவது போன்ற காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிக்குப் பிறகு சிவாங்கி ஜோசி எப்படி புருஷோத்தம் சிங்கை நீதியால் தண்டிக்கிறார் என்பதே கதை. இந்த தொடருக்கு ஹிந்தி திரையுலகில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .