ராணுவ வீரரின் மனைவியை திருப்தி படுத்த தகாத உறவு இளைஞன் செய்த செயல்! வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி!

ராணுவ வீரரின் மனைவி ஒருவர் தன்னை திருப்திபடுத்திக்கொள்ள இளைஞர் ஒருவருடன் தகாத உறவு கொள்ளும் ஆபாச பதிவு தற்போது சமூக தளத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.


தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து பார்வையாளர்களின் கவனத்தை முழுவதுமாக ஒடிடி தளங்கள் ஈர்த்து உள்ளன. பார்வையாளர்கள் பலரும் போட்டி தளங்களில் வெளியாகி வெப்சீரிஸ்களுக்கு அடிமையாகி உள்ளனர். இந்த தளங்களில் வெளியாகும் வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லை என்பதால் ஆபாச காட்சிகள் தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகின்றன. அந்த வகையில் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தற்போது ஒரு வெப்சீரிசில் ஆபாச காட்சி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

XXX சீசன் 2  என்ற வெப் சீரிஸில் ராணுவ வீரரின் மனைவி ஒருவர் தன்னுடைய கணவன் இறந்த பின்னர் தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்காக வேறு ஒரு இளைஞனிடம் தகாத உறவில் ஈடுபடுகிறார். அப்போது அவர் இறந்த தனது கணவரின் ராணுவ உடையை தன்னுடைய கள்ளக்காதலனுக்கு அணிவித்து அதனைக் கிழித்து அவர் உடலுறவு கொள்ளும் விதமாக இந்த காட்சி இடம்பெறும். இந்த காட்சி இணையத்தில் வெளியாகி கடும் எதிர்ப்பை நெட்டிசன்கள் மத்தியில் சம்பாதித்துள்ளது. இதனையடுத்து #ALTBalaji_Insults_Army ஹேடெக் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

நம்முடைய நாட்டிற்காக தினம்தோறும் ஒவ்வொரு நொடியும் தங்களுடைய உயிர்களை துச்சமாக நினைத்து பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களையும் அவர்களது குடும்பத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக இம்மாதிரியான காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று இந்த வெப்சீரிசை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆல்ட் பாலாஜி நிறுவனத்தை எதிர்த்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது மட்டுமல்லாது இதுபோன்ற வெளியாகும் பல வெப்சீரிஸ் இல் தொடர்ந்து பல ஆபாச காட்சிகள் வெளிவந்து நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.