பீர் குடிக்கும் போட்டியில் பெண்கள் கலந்துகொண்டு பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
நைட்டியுடன் பெண்கள் பீர் குடிக்கும் போட்டி! தமிழக கிராமத்தில் அரங்கேறிய பதற வைக்கும் சம்பவம்! வைரல் வீடியோ!
தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவினால் சின்னாபின்னமாகி உள்ளன. மதுவிலக்கிற்காக பல்வேறு அமைப்புகளும் பெண்களும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் பெண்கள் பீர் குடிக்கும் போட்டியில் பங்கேற்ற வீடியோவானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் பெண்கள் வரிசையாக நின்று முழு பீர் பாட்டிலை வேகமாக குடிக்கின்றனர். முழுவதுமாக பீர் பாட்டில் உள்ள பீரை குடித்து முடித்தவுடன் வேகமாக ஓடுகின்றனர். சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.த
தமிழ்நாட்டில் பெண்கள் வீதியில் நின்று ஆண்களுக்கு நிகராக பீர் குடிக்கும் இந்த வீடியோ பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .