குப்பைத் தொட்டியை தினமும் சுற்றி வந்து வழிபடும் பெண்கள்..! அலைமோதும் கூட்டம்! அதிர வைக்கும் காரணம்!

பீகாரில் குப்பைத் தொட்டி ஒன்றை பெண்கள் தினமும் சுற்றி வந்து வழிபாடு செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் கங்காறு வடிவிலான குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. ஒரு நாள் அதனை கங்காறு சிலை எனவும் கடவுளின் வாகனம் எனவும் கூறி பெண் ஒருவர் மலர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து தனக்கு குழந்தை பிறந்ததாக அந்த பெண் கூறியுள்ளார்.

உடனடியாக குழந்தை பாக்கியம் தேடி அந்த கங்காறு குப்பை தொட்டியை சுற்றி பெண்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வீடியோ கீழே உள்ளது.