ஆண்கள் இருக்கும் போதே பொது இடத்தில் வைத்து தனது உள் ஆடைகளை கழற்றி 2 குழந்தைகளுக்கு தாய் செய்த செயல்! வைரல் வீடியோ உள்ளே!

முகக்கவசம் இல்லாததால் பொது இடத்தில் தன்னுடைய உள்ளாடையை பெண்ணொருவர் முழுக்க வசமாக மாற்றியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் தாக்குதலினால் பல்வேறு கட்டுப்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களுக்கு செல்லும் போது அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்றும், முகக் கவசத்தை அணிந்து செல்ல வேண்டுமென்றும் அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விளையாட்டு மைதானங்கள், கடைகள், சந்தைகள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள் ஆகிய இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரிலுள்ள தபால் நிலையத்திற்கு பெண்ணொருவர் சென்றுள்ளார். தலைக்கவசம் அணியாமல் சென்ற காரணத்தினால் ஊழியர்கள் அவருக்கு சேவை செய்ய மறுத்துள்ளனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பெண் தன்னுடைய ஆடையை கழட்டி உள்ளாடையை எடுத்து முகக் கவசம் போன்று அணிய முற்பட்டார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவானது நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பதிவாகியிருந்தது.

இந்த வீடியோவை அதே அலுவலகத்தில் பணியாற்றும் நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அந்த உள்ளுர் ஊடகங்கள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட பெண் 2 குழந்தைகளுக்கு தாய். இருப்பினும் இந்த வீடியோவை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் அந்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது.