11 கோடி ரூபாய்க்கு கன்னித்தன்மையை விற்பனை செய்த 23 வயது இளம் பெண்! யாருக்கு தெரியுமா?

23 வயது இளம் பெண் தன்னுடைய கன்னித்தன்மையை 15 வயதில் ஏலத்தில்விட்ட செய்தியானது பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் "சின்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ்" என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த லியா என்ற 24 வயதான இளம்பெண் இந்த நிறுவனத்தின் மூலம் இவர் தன்னுடைய கன்னித்தன்மையை 15 வயதிலேயே 1.3 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்பில் 11 கோடி ரூபாய்)) ஏலத்தில் விற்றுள்ளார். அந்நாட்டிலுள்ள பிரபல அரசியல்வாதி இந்த ஏலத்தை என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

2 மாதங்களுக்கு முன்பாகவே அந்த பிரிட்டன் நாட்டு அரசியல்வாதியான எம்பி ஒருவர் இவருடன் டேட்டிங்க்கு சென்றுள்ளார். அப்போதே அவர் லியாவுக்கு, மாதந்தோறும் 17,700 பவுண்டுகள் அளித்துள்ளார். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு அவருடன் உடலுறவு வைத்துக்கொள்வதற்கு அந்த பிரபல அரசியல்வாதி ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதே போன்று இந்த நிறுவனம் அஸ்பர்ஜிர்ஸ்தான் நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஒருவரை டோக்கியோ நகரத்து அரசியல்வாதிக்கு தாரைவார்த்த சம்பவம் 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ளது.

லியா இது குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது, "சொந்த நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம் என்றும், இதற்காக நான் நிறைய வகுப்புகளுக்கு சென்று படித்து வருகிறேன். இதனால் எனக்கு பணம் தேவைப்படுகிறது. ஆகவே இந்த முடிவை எடுத்தேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய கன்னித்தன்மையை விற்பனை செய்ய தன்னுடைய தாயும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.