நேரலையில் ஆணின் அந்த உறுப்பில் கை வைத்த பெண் செய்தியாளர்..! வைரலாகும் புகைப்படம்..! பரபரப்பு காரணம்!

நிகழ்ச்சி தொகுப்பாளர் சக தொகுப்பாளரின் ஆணுறுப்பை தடவிய சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஃபெலிஸ் என்ற பெண்ணும் ராட்ரீகஸ் என்ற இளைஞரும் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அப்போது ஃபெலிஸ் காய்கறி அங்காடிக்கு சென்றிருந்ததை கூறிக்கொண்டிருந்தார்.

"காய்கறி அங்காடிக்கு சென்றவுடன் முதலில் நான் வெள்ளரிக்காயை தான் எடுப்பேன்" என்று கூறிக்கொண்டே  ராட்ரீகஸின் ஆணுறுப்பு பகுதியை நன்றாக தடவினார். லைவ் ஷோவில் நிகழ்ந்ததால் பார்வையாளர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்த்த பலர் அந்த பெண்ணின் முறையற்ற நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த டிவி நிகழ்ச்சிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.