பட்டப்பகல்! நடு ரோடு! ஒரே கல்ப்..! டாஸ்மாக் கடை முன்பு இளம் பெண் செய்த செயல்! வைரல் வீடியோ உள்ளே..!

மதுபான கடையின் வாசலில் நின்று பெண்ணொருவர் சரக்கடித்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நேற்று முதல் சமூக வலைதளங்களில் பெண் மது அருந்துவது போன்ற வீடியோ பரவி வருகிறது. ஒரு மதுபான கடையின் வாசலில், சம்பந்தப்பட்ட பெண் ஒருவர் சர்வ சாதாரணமாக மதுபாட்டில் முழுவதையும் காலி செய்கிறார்.

அந்த பெண் மாடர்ன் உடை அணிந்திருந்தார். மதுபான கடையின் வாசலில் நின்றுகொண்டு சர்வசாதாரணமாக பாட்டிலை திறந்து மது அருந்துகிறார். முழுவதுமாக குடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்.

இந்த வீடியோவில் இடம் பெற்ற பெண்ணை பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், திரைப்பட ஷுட்டிங் நடைபெற்றதா என்பதும் தெரியவரவில்லை.

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.