குழுவாக நின்று கொண்டு 5 இளம்பெண்கள் குத்தாட்டமாடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புடவை கட்டிக் கொண்டு இளம் பெண் போட்ட மரண மாஸ் குத்தாட்டம்! செம வைரல் வீடியோ!
குத்தாட்டம் என்பது அதிகளவில் சாவு வீடுகளில் இடம் பெறும். அதுவும் ஆண்களும் வல்லமை படைத்தவர்கள். மது அருந்திவிட்டு அவர்கள் போடும் குத்திற்கு சிலமுறை பிணத்திற்கு கூட எழுந்து ஆட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். விமர்சையாக அதே நேரத்தில் ஈர்க்கும் வகையில் குத்தாட்டம் போடுவதில் ஆண்கள் வல்லவர்கள் என்பது உலகறிந்ததே.
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் 5 பெண்கள் ஒன்றாக கூடியிருந்து செம்மையான முறையில் குத்தாட்டம் ஆடியுள்ளனர். புடவை, மாடர்ன் உடைகள் என கலக்கலாக வந்து இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்கள் போட்ட குத்தாட்டத்தை வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை காணும் போது ஆண்களுக்கு இணையாக பெண்கள் நடனம் ஆடுவது அனைவருக்கும் ஒரு வித ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அடிமட்ட அளவிற்கு இறங்கி பெண்கள் குத்தாட்டம் ஆடியுள்ளனர்.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பொதுமக்கள் சிலர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ ஆனது தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.