பேருந்துக்குள் டைட் டிரஸ்ஸில் இளம் பெண் போட்ட செம குலுக்கல் ஆட்டம்! வைரல் வீடியோ!

அரசுப்பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடியுள்ள வீடியோவானது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.


புதுடெல்லியில் 12-ஆம் தேதியன்று அரசு பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்து டிப்போவிற்கு செல்லும் வரை அவர் இறங்கவில்லை. டிப்போ சென்ற போது திடீரென்று அவர் ஆபாசமாக நடனமாட தொடங்கினார். டைட்டாக உடையணிந்து உடற்பாகங்கள் வெளியே தெரியுமாறு நடனமாடி கொண்டிருந்தார்.

அவரை கண்டிக்க வேண்டிய நிலையிலிருந்த பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மார்ஷல் ஆகியோர் கண்டிக்காமல் அவருடைய நடனத்தை கண்ணிமைக்காமல் இச்சையுடன் ரசித்து வந்தனர். சுமார் 10 நிமிடங்களுக்கு அந்த பெண் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி போக்குவரத்து கழக ஆணையருக்கும் இந்த வீடியோ சென்றது. வீடியோவை கண்டு அதிர்ந்த ஆணையர், பொது சொத்துக்களை குறிப்பிடாத செயல்களுக்கு உபயோகப்படுத்தியதற்காகவும், பேருந்தில் பெண் நடனம் ஆடியதை தடுக்காமல் இருந்ததற்காகவும், டெல்லி போக்குவரத்து கழகத்தின் கண்ணியத்தை சீர்குலைத்ததற்காகவும், பேருந்து ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும் நடத்துனருக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.