உடன் பிறந்த தங்கையுடன் கட்டாய செக்ஸ்! அண்ணன்கள் 2 பேர் தகாத செயல்! கண்டுபிடித்த தாய் எடுத்த அதிரடி முடிவு!

கூடப்பிறந்த சகோதரியை மனிதாபிமானமின்றி அடித்துத் துன்புறுத்திய 2 அண்ணன்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுடெல்லியில் அமர் காலனி என்னும் பகுதியில்  22 வயது மதிக்கத்தக்க இளம்ப்பெண் ஒருவர் வசித்து வருகிறார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  கான்பூரில் இருந்து வேலைட்தேடி வந்த அவர் தொடர்ந்து கடும் உடல் ரீதியான வன்முரைக்கு உள்ளாகியுள்ளார். தனது மூத்த சகோதரர்களார் படு மோசமாக பட்ட பெண் முதுகில் தழும்புகள், வீக்கங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.. 

இது குறித்து பெண்ணின் தாயார் அப்பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து சத்ருகன் மற்றும் பரத்  என இரு சகோதர்களூம் விசாரணைக்கு அழைத்து செல்லபட்டனர், இதனை அடுத்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில்தான் இரு சகோதர்களூம் த்னது சகோதரியை கட்டாயமாக அடித்து துன்புறுத்தியதுடன், சகோதரி என்றும் பாராமால் பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து, வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த குற்றத்திற்க்காக, பல்வேறு வழக்குகள் பதிவு செய்து சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம்  அமர் காலனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது