ரஜினியின் தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்குமா…? மிஸ் பண்ணாம சிரிங்க

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பு செய்ததில் இருந்து அவர் மீதான எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகரித்தேவிட்டது. அவர் சிஸ்டத்தை சரி செய்ய வருகிறார் என்பதால், அவரது தேர்தல் அறிக்கை இப்படித்தான் இருக்கும் என்பதுதான் வலைதளத்தின் வைரல்.


* 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு

* கல்யாண மண்டபங்கள் சொத்துவரி கட்ட வேண்டியதில்லை

* ஏழைகள் மட்டுமே வாடகை செலுத்த வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படும்.

* பள்ளி, கல்லூரிகளில் தாமதமாக வரும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண்கள் இலவசமாக வழங்கப்படும்.

* போராட்டம் நடத்தினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்பதால் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பென்ஷன் ரத்து செய்யப்படும்.

சூப்பரா இருக்குதே….