அந்த நடிகரின் மனைவியுடன் என் கணவர் குழந்தை பெற்றுள்ளார்! பிரபல நடிகரின் மனைவி பகீர் புகார்!

பாலிவுடில் பிரபலமான நடிகர் ரகுபீர் யாதவ், சமீபத்தில் வெளியான " லகான் " திரைப்படத்தின் மூலமாக அவர் பெரும் பிரபலமானார்,


அந்த திரைப்படம் அவருக்கான இடத்தை பாலிவுட் ரசிகர்களிடம் இருந்து பெற்று தந்து, இந்த நிலையில் தான் அவரது மனைவி கொடுத்த புகார் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது எனலாம்.

ரகுபீர் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா கார்கே வுக்கு கடந்த 1988 ல் திருமணம் நடைபெற்றது, சுமூகமாக போன திருமண வாழ்வில் அடுத்த சில வருடங்களில் பிளவு உண்டானது.

ரகுபீர்க்கு மற்றொரு பெண்னுடன் தொடர்பு உள்ளதாக வெளியான தகவல்களால் மனைவி பூர்ணிமா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 30 வயது மதிக்க தக்க மகனும் உள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளாக கணவர் ரகுபீர் யாதவை பிரிந்து வாழ்ந்த மனைவி பூர்ணிமா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது கணவர் மீது ரூ. 10 கோடி ஜீவநாம்சமாக கேட்டு வழக்கு பதிவு செய்துள்ளார்.

இதனால கடந்த ஒரு வாரமாக இந்த விவகாரம் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது . எனலாம் மனைவி பூர்ணிமா இத்துணை வருடங்களுக்கு பின்னர் வந்து ஜீவநாம்சம் கேட்பது ,

அவர் யாருடைய இயக்குதலின் பெயரில் வழக்கு போட்டுள்ளாரா எனவும் கேள்வி எழும் நிலையில், வழக்கின் போக்கை பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய நிலை உள்ளது எனலாம்.