கணவரின் நண்பர் குழந்தைக்கு தாயான இளம் பெண்! உண்மையை அறிந்து கணவன் எடுத்த பகீர் முடிவு!

தன் மனைவி தன் நண்பரின் மூலம் தாயாகியிருக்கும் செய்தியை கேட்டு கணவர் அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டில் வாரிங்டன் எங்கள் பகுதி அமைந்துள்ளது. அங்கு கெல்லி புல்லாக் என்ற 33 வயது பெண் வசித்து வருகிறார். அவருடைய கணவரின் பெயர் பால். அவருடைய வயது 35. இத்தம்பதியினருக்கு இனி குழந்தையே பிறக்காது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் பால் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். 

ஏற்கனவே முதல் முறை கருவுற்றபோது கெல்லி 22 வாரங்களுக்கு வீல் சேரில் பயணிக்க நேர்ந்தது. இதனால் மீண்டும் அவரை கர்ப்பிணியாக்கி அந்த சிரமத்தை அவருக்கு அளிக்க பால் விரும்பவில்லை.

இந்நிலையில் பால் இதுகுறித்து ஒருமுறை மதுபான விடுதியில் தன் நண்பரான மார்க்கிடம் அழுது புலம்பியுள்ளார். பின்னர் மார்க் தன் வீட்டிற்கு வந்து மனைவியான கிம்மிடம் இது பற்றி பேசியுள்ளார். பால் கெல்லிக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். அதற்கு கிம் தானே வாடகைத்தாயாக இருக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

கிம் தன் முடிவை பற்றி கெல்லியிடம் தெரிவித்துள்ளார். திக்கு முக்காடிய கெல்லி மிகவும் மகிழ்வுற்றார். முயற்சி செய்து பார்த்தபோது 2 முறை சொதப்பியது. 3-வது முறையே கிம், பால் மூலம் கருவுற்றார். பின்னர், ஒருவழியாக குழந்தையைப் பெற்றுள்ளார். தற்போது இரு குடும்பங்களும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இரு தம்பதியினருக்கும் 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.