அடுத்த முதலமைச்சர் யார்? மகன் குறளரசன் போட்ட ட்வீட்! பதறிய டிஆர்!

சென்னை தியாகராயநகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த டி ராஜேந்திரன்


குறளரசன் என்ற பெயரில் ட்விட்டர் பதிவில்  டி ராஜேந்திரன் அடுத்த முதல்வர் என்ற பதிவு வந்தது குறித்த டி. ராஜேந்திரன் விளக்கம்  ட்விட்டரில் என் மகன்  பதிவிட்டது என்பது தவறான செய்தி, இது என் மகன் பதிவு இல்லை போலியானது என்று டி.ராஜேந்திரன் தெரிவித்தார்

எனக்கும் என் மகன் குரளரசனுக்கும் சமூக வலைத்தளங்கல் பேஸ் புக், ட்விட்டரில் எந்த வித account ம்  இல்லை.மாற்று அரசியல் வேண்டும் என்று நினைக்கிறேன் என் மகன் பெயரில் பொய்யான account இல் தவறான செய்திகளை பரப்புகின்றனர் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன்

சைபர் crime இல் புகார் கொடுக்க உள்ளேன். நான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை நம்புவதில்லை நான் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தால் பாதிக்க பட்டிருக்கிறேன் அதனால் நான் நம்புவதில்லை.