சுய இன்ப காட்சிக்கு முதல் நாள்..! நடிகை வெளியிட்ட அந்தரங்க தகவல்!

பாலிவுட்டை கலக்கி வரும் புதுமுக நடிகைகளுள் ஒருவராக கியாரா அத்வானி விளங்குகிறார். இவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் "லஸ்ட் ஸ்டோரீஸ்" ("lust stories") என்றார் வெப் சீரிஸில் நடித்த தன் அனுபவத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கியரா அத்வானி முதன் முதலில் லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் சீரிஸின் மூலம் திரை உலகிற்கு வந்தார். அந்தப் படத்தை கரண் ஜோஹர் இயக்கினார். அந்த படத்தில் அவர் நடித்திருந்த அந்தரங்க காட்சியானது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நேகா தூபியா என்ற சேட் ஷோவில் கியரா அத்வானி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த வெப் சீரிஸில் நடித்த அனுபவத்தைப் பற்றி கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார். " அந்த அந்தரங்க காட்சியை படமாக்கும் முன்னாள் நான் மிகவும் பயந்து இருந்தேன். வைப்ரேட்டரை எவ்வாறு உபயோகிப்பது என்பதனை பல்வேறு ஹாலிவுட் வெப் சீரிஸிலிருந்து கற்றுக்கொண்டேன். 

கரண் ஜோஹர் என்னிடம் தெளிவாக எடுத்துரைத்தார். அதன்படி நான் செயல்பட்டேன். ரசிகர்களுக்கு அந்தக் காட்சி மிகவும் பிடித்திருந்தது கடவுள் எனக்கு அளித்த வரமாக கருதுகிறேன்" என்று கூறினார்.

தற்போது இவர் தான் நடித்து வெளியாக உள்ள "கபிர் சிங்" என்ற இந்தி திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். இந்த படமானது தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.