நடிகை ஆவதற்கு முன்னர் நயன்தாரா இந்த வேலையா செய்து கொண்டிருந்தாரா? வெளியான வீடியோ ஆதாரம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணியில் உள்ள நடிகை நயன்தாரா நடிகை ஆவதற்கு முன்பு செய்து கொண்டிருந்த வேலை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.


தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என ஜோடி போடாத முன்னணி நாயகர்களே இல்லை. தற்போது நயன்தாராவுடன் நடிக்க முன்னணி ஹீரோக்களே காத்திருக்கும் நிலை உள்ளது.

ஆனால் நடிக்க வருவதற்கு முன்னர் நடிகை நயன்தாரா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். நடிகையாவதற்கு முன்னர் மலையாள டிவி சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றியுள்ளார். அப்போது அவரது பெயர் டயானா. அவர் விஜேவாக பணியாற்றி வீடியோ வெளியாகியுள்ளது.