படுத்த படுக்கையாக இருந்த பெண் நோயாளியுடன் கட்டாய செ••ஸ்! பிரைவேட் ஹாஸ்பிடலில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

40 வயதுமிக்க நோயாளியை ஆண் செவிலியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹரியானா மாநிலத்தில் குருகிராம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த வண்ணமிருந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று ஆண் செவிலியர் ஒருவர் அந்த பெண்ணின் அறைக்கு சென்றுள்ளார். அந்தப் பெண் அரை மயக்க நிலையில் இருந்ததால் அவரின் ஆடைகளை கலைத்துவிட்டு அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். அரைமயக்க நிலையில் இருந்ததால் அந்த பெண்ணால் அதனை தடுக்க இயலவில்லை. 

பின்னர் தன் கணவர் வந்தவுடன், தனக்கு நேர்ந்த இன்னல்களை தன் கணவரிடம் கூறி புலம்பியுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனை நிர்வாகத்தில் புகாரளித்தார். உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட செவிலியர் கைது செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

354-ஏ பிரிவில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணை முடிவில் தண்டனை விவரம் வெளியாகும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவமானது ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.