மொட்டை மாடியில் விலகிய சேலை..! அசராமல் பிரபல தொகுப்பாளினி கொடுத்த போஸ்..! அந்த புகைப்படம் உள்ளே!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானார் அஞ்சனா. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற விருது வழங்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. இருப்பினும் அஞ்சனா தனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு இஷ்டமில்லை என்று கறாராகக் கூறிவிட்டார். தொடர்ந்து தன்னுடைய தொகுப்பாளினி பணியை சிறப்பாக செய்து வந்தார் அஞ்சனா.

இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஞ்சனா சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை போலவே திரைப்பட விழாக்கள், விருது விழாக்கள் ஆகியவற்றையும் தொகுத்து வழங்குவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்படியாக கயல் திரைப்படத்தின் விருது வழங்கும் விழாவை அஞ்சனா தொகுத்து வழங்கியிருக்கிறார். 

அந்த விழாவை தொகுத்து வழங்கிய போது நடிகர் சந்திரன் இவரைப் பார்த்து காதலில் விழுந்திருக்கிறார். முதலில் நடிகர் சந்திரன் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளாத அஞ்சனம் சில நாட்கள் கழித்து தன்னுடைய காதலை பற்றி மனம் திறந்தார். இதனை அடுத்து இருவரும் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது நடிகை அஞ்சனா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருப்பதால் தன் வீட்டு மொட்டை மாடியில் சேலை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார். அந்த போட்டோஷுட்டில் எடுத்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார் அஞ்சனா. அதை பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவின் அழகில் கிறங்கி போய் விட்டனர்.

தற்போது அஞ்சனா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.