விராட் கோலியுடன் இணையும் பிரபல நடிகரின் இளம் மகள்! அனுஷ்காவுக்கு ஆபத்து!

நடிகை சாரா அலி கான் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகரான சைப் அலி கானின் மகள் ஆவார். இவர் தற்போது 23 வயது ஆகிறது சமீபத்தில் இவர் நடித்திருந்த கேதார்நாத் மற்றும் சிம்பா ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றது.


 இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து பல விளம்பரப் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் சாரா அலிகான். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஜோடியாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சாரா.

இதற்கு முன்னதாக புமா என்ற ஸ்போர்ட்ஸ் வியர் பிராண்டில் இதுவரை திஷா படானி நடித்து வந்தார். இந்நிலையில் திஷா படானி வேறு ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டதால் அவரது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு சாரா அலி கானை அந்த ஒப்பந்தத்தில் இணைத்துள்ளது பூமா நிறுவனம்.

 இதனால் வெகு சீக்கரத்தில் விராட் கோலியுடன் ஜோடியாக நடிக்கப் போகிறார் சாரா அலி கான். மேலும் சமீபத்தில் சாரா அலி கான் தன்னுடன் நடித்த கார்த்திக் ஆர்யன் எனும் நடிகருடன் ஹெல்மெட் அணியாமல் டெல்லியின் வீதிகளில் உலா வந்து போலீசிடம் மாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்தி ஆர்யானை காதலில் விழ வைக்கவும் சாரா முயற்சித்து வரும் நிலையில் விராட்டுடன் இணைவதால் அவரது மனைவி அனுஷ்கா ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.