பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்துள்ள சாக்சி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் 3! நடிகை சாக்சி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் செம வைரல்!
மொக்கை படங்களில் நடித்து வந்த சாக்சி அகர்வாலுக்கு காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த பிறகு விஸ்வாசம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க சாக்சி அகர்வால் முயன்று வருகிறார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நுழைந்துள்ளார்.
இதனிடையே சாக்சி அகர்வாலின் மிக கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இவர் போட்டியாளராக அறிவிக்கப்பட்ட உடனே அவர் யார் என்பது குறித்து தெரிய நெட்டிசன்கள் தேடித் திரிகின்றனர். அப்போது கிடைத்த சாக்சியின் படங்கள் தான் தற்போது வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே சாக்சி தான் இந்த பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் கவர்ச்சி விருந்து அளிக்க போகிறவர் என்பது அவரது பழைய புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது. இதனை அடுத்து தற்போதே சாக்சிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது.
https://www.instagram.com/p/Byw7-tPg_W5/
https://www.instagram.com/p/ByDrGJJA8hJ/
https://www.instagram.com/p/BxpVUdbAjYm/
https://www.instagram.com/p/Bxk2aHAgsU2/
https://www.instagram.com/p/Bw4jNTlgNkp/
https://www.instagram.com/p/BvOU0oggb-B/
https://www.instagram.com/p/BvBPnSUALKK/