மல்லாக்க படுத்துக் கொண்டு கவர்ச்சி போஸ்! டிவி தொகுப்பாளினி அஞ்சனாவின் புகைப்படம் வைரல்!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன்.


இவர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினி பணியை செய்து வருகிறார். சன் நியூஸ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமானவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் கயல் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த சந்திரன் என்வருக்கும் திருமணமானது.

 திருமணமான பின்னர் தொகுப்பாளினி பணியை கைவிட்ட அவர் குடும்பம் குழந்தை என்று இருந்துவிட்டார். சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது அந்த குழந்தை பிறந்து தற்போது ஒரு வயதிற்கு மேல் ஆகிறது .இதனால் தற்போது தனது தொகுப்பாலினி பணியை மீண்டும் துவங்கியுள்ளார்.

 பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகிறார் அஞ்சனா .இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் திரும்பி மல்லாக்க படுத்து இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர்.