கொலை செய்து சடலமாக்கப்பட்ட பிறகும் கற்பழிக்கப்பட்ட பெண் டாக்டர்! விசாரணையில் வெளியான திடுக் தகவல்!

பிரியங்கா ரெட்டி இறந்த பின்னரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியானது விசாரணையில் தெரியவந்துள்ளது.


2 நாட்களுக்கு முன்னர் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத் நகரில், பிரியங்கா ரெட்டி என்ற கால்நடை மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பின்னர் அவருடைய உடலை பெட்ரோல் ஊற்றி குற்றவாளிகள் எரித்துள்ளனர். இந்த சம்பவமானது கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது, ப்ரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகனம் பஞ்சராகி நின்றபோது சிவா என்ற இளைஞர்  உதவுவதற்கு முன் வந்துள்ளார்.

இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் ஒட்டி மீண்டும் எடுத்து வருவதற்குள் மற்ற 3 பேரும் பிரியங்கா ரெட்டியை கற்பழித்து நிர்மூலமாக்கி விட்டனர். இப்போதே பிரியங்கா ரெட்டியின் உயிர் பிரிந்தது. அதன் பின்னர் சிவா இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் போட்டு எடுத்து வந்துள்ளார்.

பிரியங்கா ரெட்டி இறந்துவிட்டார் என்பதை அறிந்தும் சிவா, அவரை பலாத்காரம் செய்துள்ளார். முழுவதும் அனுபவித்த பிறகு தினகரனின் உடலை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இந்த செய்தியானது நாட்டு மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.