வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

வீட்டு வாசலில் அழகான மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம் பூக்களுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

* பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப் பூசிவர தோல் நோய்கள் குணமாகும்.

* மூட்டு வீக்கம் மற்றும் வலிகளுக்கு நல்லெண்ணெய்யில் பூவரசம் பூவை காய்ச்சி பூசினால் விரைவில் குணம் தெரியும்.

* வெள்ளைப்படுதல் ஏற்படும் பெண்களுக்கு பூவரசம் பட்டையை நீரில் கொதிக்கவைத்து, அந்த நீரை அருந்தினால் பிரச்னை தீர்ந்துவிடும்.

More Recent News