ஒரு தொகுதியில் தனி சின்னம்! இன்னொரு தொகுதியில் உதயசூரியன்! திருமாவின் பரிதாப காமெடி!

திருமாவளவன் பேட்டி : இன்று இரண்டு தொகுதி வேட்பாளர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.


5 வது முறையாக நான் சிதம்பரத்தில் போட்டியிடஉள்ளேன்

40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

சிதம்பரம் தொகுதியில் தனி சின்னம் அது எந்த சின்னம்  என்பது விரைவில் அறிவிக்கப்படும்.

தொகுதிகளின் நிலை வேட்பாளர்களை கருத்தில் கொண்டு இரண்டு தொகுதிகளில் வேறு வேறு சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

விழுப்புரம் தொகுதியில் பாமக விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுவதால் எந்த பிரட்சனையும் ஏற்படாது. வேண்டுமென்று சிலர் தேவையற்ற இதுபோன்ற செய்திகளை பரப்பிவருகின்றனர்.