விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் ரம்யா சுப்ரமணியன்.
பின்னழகை காட்டி நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட தொகுப்பாளினி! செம குஷியில் ரசிகர்கள்!
அதன் பின்னர் அதே டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவர் கடந்த 2007ம் ஆண்டு வெளியான மொழி திரைப்படத்திலும், 2015 ஆம் ஆண்டு வெளியான ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் அப்பா அபாரஜித் ஜெயராமன் என்பவருக்கும் திருமணம் ஆனது.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். தற்போது இவருக்கு 32 வயதாகிறது. இந்நிலையில் மேகாலயாவில் ரம்யா சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் நீச்சலுடை அணிந்து உட்கார்ந்து கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.