உளுந்தங்கஞ்சி தான் உற்சாக டானிக் ..

கிராமப்புறங்களில் நோயில் இருந்து மீண்டவர்களுக்கு உளுந்தங்கஞ்சி காய்ச்சிக் கொடுப்பது வழக்கம். நோயாளிகளின் தேகத்தை வலுப்படுத்தும் டானிக்காக செயலாற்றுகிறது உளுந்து.


·         மெனோபஸ்  பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கிம் பலப்படும்.

·         ஊளுந்தை காயவைத்து அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

·         .இடுப்பு வலுவில்லாதவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலிமை அடையும். சோர்வின்றி உழைப்பதற்கான வலிமை கிடைக்கும்.