பொமரேனியன் நாயுடன் மாறி மாறி 3 கொடூரர்கள் உடல் உறவு! ஹாஸ்பிடலில் உயிருக்கு போராடும் பரிதாபம்!

லக்னோ: நாயை ரேப் செய்த கொடூரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் பகுதியில் உள்ள ஜாலேசர் ரோட்டில் வசித்து வருபவர் சந்தோஷ் தேவி. இவர், 4 வயதில் ஒரு பொமரேனியன் வகை பெண் நாயை வளர்த்து வருகிறார். பொமேரியன் வகையை சேர்ந்த இந்த நாய், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலைகுலைந்து கிடந்திருக்கிறது. இதைப் பார்த்ததும் திகைத்துப் போன சந்தோஷ் தேவி, உண்மை கண்டறியும் சோதனையில் ஈடுபட்டார். 

அப்போது, அண்டை வீட்டில் வாடகைக்கு வசிக்கும் 3 இளைஞர்கள், வியாழக்கிழமை இரவு, முட்டை கொடுத்து, தனது நாயை மயக்கி அழைத்துச் சென்று, கொடூரமாக ரேப் செய்ததை கண்டுபிடித்தார். நாயின் உடல் உறுப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.

அதனை கால்நடை மருத்துவமனையில் அனுமதித்த சந்தோஷ் தேவி உடனடியாக இதுபற்றி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, குறிப்பிட்ட 2 கொடூரர்களையும் கைது செய்தனர்.  நாய் என்று கூட பார்க்காமல் கதற கதற ரேப் செய்த இச்சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் கடும் அதிர்வலைகளை