மனைவிகளை மாற்றிக் கொண்ட சகோதரர்கள்! அப்புறம் நேர்ந்த விபரீதம்!

என் மனைவி உனக்கு, உன் மனைவி எனக்கு என்கிற ரீதியில் மனைவிகளை மாற்றிக் கொண்ட சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொல்கத்தாவை சேர்ந்தவர் ராணி முகர்ஜி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொல்கத்தாவில் உள்ள காவல் நிலையத்திற்கு வருகை தந்து காவல் ஆய்வாளரை பார்த்து ஒரு பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது கணவர் ஆனந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன்னை பாலியல் ரீதியில் சித்ரவதை செய்வதாக கூறியுள்ளார். மேலும் தன்னை அவரது சகோதரர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுறுமாறு என் கணவன் ஆனந்த் மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

   அத்துடன் என் கணவன் ஆனந்த், அவரது சகோதரர் கண்ணன் மனைவி விந்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடனும் உடலுறவு வைத்துக் கொள்கிறார். சகோதரர்கள் இருவரும் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது ஒரு இரவு என்னுடன் இருக்கும் என் கணவர் மறுநாள் அவரது சகோதரர் மனைவியுடன் இருக்கிறார். இதே போல் ஒரு நாள் என் சகோதரரின் கணவன் அவன் மனைவியுடன் இருக்கிறான், மறு நாள் என்னுடன் இருக்கிறான்.

   பல முறை கூறியும் என் கணவன் இந்த விநோத பழக்கத்தை நிறுத்த மறுக்கிறான். அவன் சகோதரனுடன் படுக்கைக்கு செல்லமாட்டேன் என்று கூறினால் தன்னை அடித்து உதைப்பதாகவும் ராணி கூறியுள்ளார். அதே சமயம் என் கணவன் ஆனந்தின் அனைத்து தேவைகளுக்கும் அவனது சகோதரனின் மனைவி விந்தியா ஒத்துழைப்பதாகவும் ராணி தெரிவித்துள்ளார்.

   இதனை அடுத்து ராணி வீட்டுக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விந்தியா, மனைவிகளை தங்கள் கணவன்மார்கள் மாற்றுவதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து ஆனந்த் மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளன. ஆனால் மனைவிகள் மாற்றம் என்பது தறவான பொய்யான தகவல் என்று ஆனந்த் மற்றும் கண்ணனின் பெற்றோர் கூறியுள்ளனர்.