திரிஷா திடீர் வாந்தி, மயக்கம்! காரணம் அதுவா? படப்பிடிப்பு தளத்தில் பகீர் சம்பவம்!

படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா திடீரென வாந்தி எடுத்து மயங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


நடிகை திரிஷா தற்போது ராங்கி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எங்கேயும் எப்போதும் எனும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய சரவணன் திரிஷாவை வைத்து இந்த ராங்கி திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். அண்மையில் இயக்குனர் சரவணன் பிறந்தநாள் கொண்டாட்டம் கூட படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது.

இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இயக்குநர் சரவணனுக்கு நடிகை திரிஷா தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார். ராங்கி படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. கதையின் நாயகி என்பதால் திரிஷாவும் இரவு பகலாக இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா திடீரென மயங்கி விழுந்ததாக பரபரப்புத் தகவல் வெளியானது. மயங்கி விழுவதற்கு முன்னதாக நடிகை திரிஷா வாந்தி எடுத்ததாகவும் படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாகவும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல்களை எல்லாம் திரிஷாவின் தாயார் உமா மறுத்துள்ளார். தனது மகள் ராங்கி திரைப்படத்தில் இரவு பகலாக நடித்து வருவதாகவும் அவளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் உமா கூறியுள்ளார். ஆனால் திரிஷாவின் தாயார் உமா உண்மையை மறைப்பதாகவும் திரிஷா மயங்கியது வாந்தி எடுத்ததை அனைத்துமே உண்மை என்று ராங்கி படப்பிடிப்பு குழுவினர் தகவல்களை கசியவிட்டு வருகின்றனர்.

ஏன் திடீரென திரிஷா வாந்தி எடுத்து மயங்கி வேண்டும் என்கிற கேள்வியும் எழுந்த நிலையில் பலரும் பலவாறு கூறி வருகின்றனர். ஏதேனும் தப்புதண்டா நடைபெற்ற விட்டதா என்று சிலர் குதர்க்கமாக கேள்வி எழுப்ப இல்லை இரவு பகலாக நடித்து வருவதால் ஏற்பட்ட கலப்பில் திரிஷா மயங்கி இருக்கலாம் என்று சிலர் மறுத்து வருகின்றனர்.