2000 ரூபாய்க்கு ப்ரா போடும் தமிழ்ப் பெண்ணின் அடுத்த வைரல் வீடியோ! அதுக்குன்னு இவ்ளோ கவர்ச்சியா?

சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக விளங்கி வந்த இளம்பெண் தற்போது ஒரு குறும்படம் நடித்துள்ள செய்தியானது வெளிவந்துள்ளது


அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்று தான் இந்த சமூகம் விரும்புகிறது. முன்னேற்றம் என்பதையும், சுதந்திரம் என்பதையும் இந்த காலத்து இளம் பெண்கள் மிகவும் தவறான புரிதலோடு அணுகுகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் தான் அணிந்திருக்கும் பிரா பற்றி இளம்பெண் பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த பெண் ஒரு வீடியோவில், "என் பிரா ஸ்டிராப் தெரியுது. அதுக்கு உங்களுக்கு என்ன வந்தது. நயன்தாரா பிகினி போட்டு வந்தா 32 பல்லையும் காட்டுறீங்க. வெக்கமா இல்லையா. 2000 ரூபா கொடுத்து பிரா வாங்குனா அப்படி தான் வெளிய காட்டுவோம். வெளியே தெரிஞ்சா என்ன என் உடல் பொசுங்கிருச்சா. பாக்கறதுன்னா பாரு இல்லன்னா சைலண்டா இருக்கணும்" என்று மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். 

இந்த பெண்ணின் பெயர் தமிழ்ச்செல்வி என்று நெட்டிசன்கள் கண்டுபிடித்தனர். அவரை கலாய்த்து சில ஆண்கள் தங்களுடைய பனியன் வெளியே தெரிந்து வீடியோ எடுத்து பதிவேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது தன்னுடைய புகைப்படத்திற்கு கீழே "சிறிய மார்பகங்கள்; பெரிய மனசு" என்று பதிவு செய்திருந்தார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் பலர் அவரை தங்களுடைய ரிப்ளைகளால் வறுத்தெடுத்தனர்.

இதனிடையே தற்போது இவர் ஒரு குறும்படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குறும்படத்தில் தொப்புள் தெரியும்படி சட்டையை மடித்து கட்டி நடனம் ஆடியுள்ளார். மேலும், நீச்சல் குளத்தில் நடனமாடுவது போன்ற பல விருந்துகளை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். 

இந்த குறும்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது