ஆண் நண்பர் மடியில் உட்கார்ந்து பிகில் வில்லன் நடிகரின் மகள் செய்த செயல்..! லீக் ஆன அந்தரங்க புகைப்படங்கள்..!

ஜாக்கி மற்றும் ஆயிஷா ஷிராப்பின் மகள் மற்றும் நடிகர் டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா ஷிராஃப், தற்போது தன் காதலனின் தொடை மீது அமர்ந்துகொண்டு லிப் லாக் செய்யும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


பிகில் படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி மற்றும் ஆயிஷா ஷிராப்பின் மகள் மற்றும் நடிகர் டைகர் ஷிராப்பின் சகோதரி கிருஷ்ணா ஷெராஃப். நடிகை கிருஷ்ணா ஷெராஃப், எபன் ஹைம்ஸ் என்பவரை காதலித்து வருகிறார். தன் சகோதரன் டைகர் ஷெராப் போலவே இவருக்கு உடற்பயிற்சியின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. இவர் அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிகினி புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வைரல் ஆக்குவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். 

அதேபோல் தன்னுடைய காதலரான எபன் ஹைம்ஸ் உடன் இணைந்து பல புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் நடிகர்-நடிகைகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் மும்பை வீட்டில் முடங்கி இருந்த நடிகை கிருஷ்ணா தனது காதலரான எபன் ஹைம்ஸ் உடன் இணைந்து சிறிது காலம் தங்கியிருந்தார். அதற்குப் பின்பு எபன் ஆஸ்திரேலியாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டார். 

இந்நிலையில் காதலரைப் பிரிந்து வாழும் நடிகை கிருஷ்ணா ஷெராப் அவரது நினைவாக இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், கிருஷ்ணாவும் ஈபனும் ஒருவருக்கொருவர் லிப் லாக் செய்து கொள்வதை காணலாம்.

அதாவது கிருஷ்ணா ஷெராப் அந்த புகைப்படத்தில் தன்னுடைய காதலரின் தொடை மீது அமர்ந்து கொண்டு லிப் லாக் செய்து புகைப்படத்தை எடுத்திருக்கிறார். தற்போது இந்த புகைப்படத்தை கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கிப் போய் உள்ளனர். தற்போது நடிகை கிருஷ்ணா ஷெராப் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது. 

சமீபத்தில் தான் நடிகை கிருஷ்ணா ஷெராப் கருப்பு நிற பிகினி ஆடை புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனார். மீண்டும் நடிகை கிருஷ்ணா ஷராஃப், தன் காதலனுடன் இணைந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.