விவசாயிகளுக்கான அரசு இது..! வருகிறது காவிரி – குண்டாறு திட்டம். முதல்வர் எடப்பாடி அதிரடி அறிவிப்பு

மதுரையில் காலையில் பிரசாரம் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் தனியார் மகாலில் கால்நடை பராமரிப்போருடன் கலந்துரையாடல் நடத்தினார்.


அப்போது ஒரு பெண் எழுந்து, ‘ தி.மு.க. கட்சி என்ற பெயரை மாட்டிக்க்கொண்டு, எதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். உடனே ஸ்டாலின் பதறியேவிட்டார்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஸ்டாலின் விழிப்பதைப் பார்த்ததும், ஸ்டாலினின் அடியாட்கள், அந்த பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியே தள்ளிச்ச்செல்ல முயன்றனர். மீண்டும் மீண்டும் அந்த பெண் கேள்வியைக் கேட்டதும், ‘ உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி ஆள்’ என்று பதட்டம் காட்டினார் ஸ்டாலின்.

அந்த பெண்ணை வெளியே இழுத்துச்சென்ற தி.மு.க.வினர், ஒரு பெண் என்றும் பாராமல் அடித்தார்கள். அந்த பெண்ணை காப்பாற்ற வந்த போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்தது. மேலும் அந்த பெண்ணை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.

ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்ணின் பெயர் பூங்கொடி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அ.தி.மு.க. ஆதரவாளர். ஒரு நியாயமான கேள்வியைக் கேட்க முயன்ற பெண்ணை அநியாயத்துக்கு இழுத்துச்சென்று அடிப்பதுதான் ஸ்டாலினுக்குத் தெரிந்த ஜனநாயகமா..?

இப்போதே ஸ்டாலினை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால், இன்னும் தேர்தல் நெருக்கத்தில் என்னவெல்லாம் அக்கப்போரை தி.மு.க.வினர் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை.