என் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அப்படி செஞ்சுட்டாங்க! கணவன் அளித்த பகீர் புகார்! விருகம்பாக்கத்தில் பரபரப்பு!

இளம்பெண் தொடர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 2 கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை விருகம்பாக்கத்தில் இளைஞரொருவர் தச்சு வேலை செய்து வந்துள்ளார். அவருடைய மனைவியின் மீது ஈர்ப்பு கொண்ட அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ்குமார் மற்றும் ரமேஷ்குமார் அவரை அபகரிக்க எண்ணினர். அதன்படி மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவரைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். மேலும் அவருடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டனர். தாங்கள் வேதாக பாதிக்கப்பட்ட பெண் தன் கணவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். உடனடியாக அவர் சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், 2 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.