டிடிவி தினகரனுடன் கூட்டணி! அதிரடியாக அறிவித்த முக்கிய கட்சி!

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பாராளுமன்ற தேர்தலிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் அமமுக கட்சிக்கு ஆதரவு..


டிடிவி தினகரனை அலுவலகத்தில் சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

இந்திய தவ்ஹீத் ஜமா அத் எஸ்.எம்.பாக்கர் அசோக் நகரில் உள்ள அமமுக அலுவலகத்தில் டி.டி.வி.தினகரன் அவர்களை நேரில் சந்தித்து  ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற , சட்ட மன்ற இடைத்தேர்தல் இரண்டிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இந்தக் கட்சிக்கு வலுவான ஆதரவு உண்டு.