கணவன் பட்டாளத்தில்..! ஏராளமான ஆண்களுடன் போக்கும் வரத்தும்! முக்கல் முனகல் பாடல்! 2 பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

தேனி மாவட்டத்தில் டிக்டாக் செயலியால் இளம் பெண்ணையும் அவரது சகோதரியையும் ஊர்மக்கள் நள்ளிரவில் அடித்துத் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுரை சுகந்தி. இவர் டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார். இவருடைய கணவர் இவரை சொந்த ஊரில் விட்டுவிட்டு பட்டாளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

கணவர் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு சுகந்தி தினம்தோறும் மிகவும் கவர்ச்சியான டிக்டாக்க்குகளை செய்து பதிவேற்றுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக சுகந்திக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சுகந்தியை அழைத்து விசாரணை செய்தனர்.

அப்போதுகூட சுகந்தி மிக தைரியமாக டிக்டாக்கில் எங்கே புதிய பதிவை வெளியிட்டு கெத்து காட்டினார். இநிலையில் டிக்டாக்கில் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சந்திக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் சுகந்தி மற்றும் அவரது ஊரை சேர்ந்த மற்ற பெண்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்து டிக் டாக்கில் வெளியிட்டிருக்கிறார். 

இதுகுறித்து சுகந்தியின் ஊர் மக்களுக்கு தெரிய வரவே மிகவும் கோபம் அடைந்துள்ளனர். சிகண்டி யையும் அவரது சகோதரியையும் அடித்து விரட்ட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நள்ளிரவு என்று கூட பாராமல் மற்றும் அவரது சகோதரி இருவரையும் ஊரைவிட்டு ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் இனி அவர்கள் இருவரும் ஊருக்குள்ளேயே வரவே கூடாது என்பதற்காக காவல் நிலையத்திலும் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களை ஊருக்குள் அனுமதிக்க கூடாது எனவும் ஊர் மக்கள் போராடி வருகின்றனர்.