மே 29 உறுதியாக நடக்கபோவது இதுதான் ! கொரோனாவை போன ஆண்டே கணித்த சிறுவனின் அடுத்த ஆரூடம்!

உலகமே கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பொருளாதர சரிவை சந்துவரும் இன்றைய சூழ்நிலையை பற்றி, கடந்த 2019 ம் ஆண்டு முன்முன்கூட்டிய கணித்து சொன்ன சிறுவனின் வீடியோகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிக்கப்பட்டு ஆயிர கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றார்கள். இந்தியாவிலும் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது பிரதமரின் அறிவிப்பால் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில், இணையத்தில் ஒரு சிறுவனின் ஜோசிய கருத்து கணிப்பு வைரலாகி வருகின்றது. அதில் அந்த சிறுவன் தற்போது நிகழ்ந்து வரும் அசாதரண சூழ்நிலையினை கடந்த 2019 ஆம் ஆண்டில் கணித்து கூறியுள்ளான். அந்த வீடியோவில் உலகம் முழுவதும் நவம்பர் 2019ல் இருந்து 2020 வரை கடுமையான வைரஸ் நோயால் பாதிக்கப்படும்.

உலகமே இதனால் பதட்டத்துடன், என்ன செய்வது என்று தெரியாமல் டென்ஷனுடன் காணப்படும். இந்த வைரஸ் சிறிது சிறிதாக மே 29ஆம் தேதிக்குப் பின்னர் குறைந்துவிடும். என்று அச்சிறுவன் அந்த வீடியோவில் கூறி இருக்கிறான். அந்த சிறுவனின் பெயர் அபிக்கிய ஆனந்த.

யார் இந்த அபிக்கிய ஆனந்த என்று அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி, அபிக்கிய ஆனந்த இந்தியாவில் பிரபலமான ஜோதிடர் இவர் சிறுவன் என்பதால் முதலில் இவர் கூறிய ஜோதிடங்களை யாரும் நம்பவில்லை அதற்கு மாறாக கிண்டல் மற்றும் கேலி செய்து வந்தனர். அதன்பின் இவர் பிரபலமான தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டை கண்டு அனைவரும் அதிர்ந்து போகினார்.

அதன்பின்னர் பல பிரபலங்கள் அபிக்கு ஆனந்தை கண்டு ஜோதிடம் கேட்க சென்று அவர் அப்படியே பிரபலம் ஆனார். அதன் பின்னர், இவர் கடைசியாக ஆகஸ்ட் மாதம் இந்த விஷயத்தை பற்றிய ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் அபிக்கிய ஆனந்த தெரிவிப்பது என்னவென்றால், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு மே மாதம் வரையும் இந்தியாவில் இருந்து பல நாடுகள் ஒரு மிகப்பெரிய அளவிலான விபரீதத்தில் செய்யப்படுவதாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதுமட்டுமில்லாமல் இதன் மூலமாக உலகில் உள்ள மிகப்பெரிய பொருளாதார சீரழிவு ஏற்படும் என்றும் அதில் குறிப்பாக விமானத்துறை படு மோசமாக பாதிக்கப்படும் என்றும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் வரகூடும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் ஒவ்வொரு நாடுமே தடுமாறி நிற்கும் என்றும் கூறியிருந்தார். இதற்கான தீர்வும் இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இந்த வைரஸ் உலகில் இருந்து மே 29ஆம் தேதிக்கு மேல் சிறிது சிறிதாக குறைந்துவிடும் என்கிறார்.

உலகளவில் மனித இழப்புகள் இருக்கும் என்றாலும், பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும், யார் அந்த அபிக்கிய ஆனந்த என்ற கேள்விகளும் இணையத்தில் தேடப்பட்டு வருகின்றது.