பெண் கலெக்டரின் தலை முடியை இழுத்து பாஜக பிரமுகர் செய்த அடாவடி! தீயாய் பரவும் வீடியோ உள்ளே!

பாஜக பேரணியில் பெண் கலெக்டர் முடியை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்று வரும் நிலையில், குடியுரிமை சட்ட மசோதாவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி நடத்த உள்ளதாக அந்த மாவட்ட பேரணி நடைபெற்றுள்ளது, அதற்காக முன்னரே அனுமதி கேட்கபட்டது.

இந்த நிலையில் அனுமதி மறுக்கபட்ட போதும் பேரணி நடத்தபட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை மாவட்ட ஆட்சியர். அங்கிருந்த பாஜக தொண்டர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனாலும் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. நிலைமை கை மீறி போனதை அறிந்தவர்.

அங்கு அத்துமீறி செயல்பட்ட பாஜக தொண்டரை ஓங்கி அறைந்துள்ளார். இதனால் அமர்க்களமான அந்த பேரணியை போலீசார் உதவியுடன் கலைத்தனர். லெக்டர் பாஜக தொண்டரை அறைந்தது மற்றும் கலெக்டர் தலை முடியை பாஜக தொண்டர் பிடித்து இழுத்து தாக்குதல் நடத்த முற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.