திமுக கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் ஸ்டாலின்

முதலமைச்சருடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்திப்பு.


சென்னை பசுமை வழிச்சலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் சந்திப்பு. உடன் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளார்.

திமுக தோழமை கட்சி என்ற நிலையில் இருந்து பெருந்தலைவர் மக்கள் கட்சி விலகல்.

கட்சிக்கு திமுக தலைமை உரிய மரியாதை அளிக்காததால் விலகியதாக தகவல்.

இந்நிலையில் முதல்வரை சந்தித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.