அபி! லாஸ்லியா குறித்து மோசமான வார்த்தைகளை கூறிய பிக்பாஸ் பிரபலத்தின் முன்னாள் மனைவி!

பிக் பாஸ் வீட்டிற்க்குள்ளாக வந்த முதல் நாளில் கவின் மீதான காதல் வயப்பட்ட அபிராமி போகிறப்போக்கில், அது பிரச்சனையை தூண்ட தனது நெருங்கிய நண்பராக இருந்த முகைனுடன் இணக்கமாக இருந்தார்.


ஒரு கட்டத்தில் மீண்டும் முகைன் மீதும் காதல் என்ற வகையில் அபி பேசத்துவங்கியதும் சுதாரித்துக் கிண்ட முகைன் தனக்காக வெளியில் பர்ஷனல் காதல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இருந்தாலும் , எனக்கு அன்பை அதிகமாக காண்பிக்கும் யாரையும் எதிர்க்க முடியாது என முகைன் நாசுக்காக பேச, வசதிக்கு இல்லைன்னாலும் அசதிக்காவது இருக்கட்டும்ன்னு முகைன் நினைக்க,

இதை புரிந்துக்கிள்ளாமல், அபிராமி தானாக முன் சென்று முகைனுக்காக விழுந்து விழுந்து பணிவிடைகள் செய்வதும், அவருக்கான எல்லா சுக துக்கங்களில் பங்கேற்க வேண்டும்.என நினைப்பதும் பெரும் சர்ச்சையைன்கிளப்பியுள்ளது.

இதற்க்கு கொஞ்சமும் சலைத்தவர் இல்லை மற்றொரு போட்டியாளரான லாஸ்லியா,ஆரம்பம் முதலாக அமைதியாக அனைவரும் விரும்பக்கூடிய நபர் தற்போது அப்படியே எதிர் மறைதாக மாறி நடந்துக்கொள்வதும் ரசிகர்களை மண்டை காய வைத்துள்ளது .

இந்த நிலையில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், அதற்போதைய போட்டியாளரான சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி தொடர்ந்து பிக்பாஸ் சார்ந்த கருத்துகளை தெளிவாக முன் வைத்து வருகிறார்.

இதற்கிடையில் நேற்று  ரசிகர் ஒருவர் நடிகை காஜல் பசுபதியை, கருத்து கேட்க,உள்ளே நடக்கும் விஷயங்கள் சிரிப்பை தான் வரவழைக்கிறது பதில் அளித்தவர், அபி மற்றும் லாஸ்லியாவை டாக் செய்யும் போது லாஸ்லியாவுக்கு பதிலாக பாம்பு சிம்பளை பதிவு செய்துள்ளார்.

இது லாஸ்லியா ரசிகர்கள் மத்தியில் சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் கூட அவர்களது நேரிடையான கருத்தை ஏற்க வேண்டிய அவசியம் உள்ளது.