தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தல அஜித் குமார் தற்போது தீரன் படத்தின் இயக்குனர் வினோத் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் படமகும்.


இப்படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். முன்னதாக மே ஒன்றாம் தேதி தல அஜித்தின் பிறந்த நாளிற்கு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிசெய்துள்ளார். இதனை தல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் என்றால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.