ஹாய் டா..! எப்படி இருக்கு என் உடம்பு? 13 வயது மாணவனுக்கு 24 வயது ஆசிரியை ஆடைகள் இல்லாமல் புகைப்படம் அனுப்பிய விபரீதம்!

13 வயது இளைஞருக்கு நிர்வாண புகைப்படங்களை இந்திய ஆசிரியை அனுப்பிய சம்பவமானது  அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய நாட்டை சேர்ந்தவர் ரூபா பைரபகா. இவருடைய வயது 24. இவர் அமெரிக்கா நாட்டிலுள்ள ஜார்ஜியா மாகாணத்தில் அமைந்துள்ள "ஹெப்சிபா நடுநிலைப்பள்ளியில்" ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு ஆகிய பாடங்களை நடத்தி வந்தார். இதனிடையே இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 13 வயது இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் தவறான பாதையில் சென்றுள்ளது. அந்த இளைஞருக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அந்த இளைஞர் பலமுறை பெற்றோரை ஏமாற்றி ஆசிரியரை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த இளைஞரின் பெற்றோர் புகாரளித்ததன் பேரில், 16-ஆம் தேதியன்று ஆசிரியை ரூபா கைது செய்யப்பட்டார். இவருக்கு இன்னும் அமெரிக்க குடியுரிமை கிடைக்கவில்லை. ஆகையால், சிறையிலிருந்து வெளிவந்தாலும் ஒரு கூட்டாட்சி தடுப்பு அமைப்பில் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

ஆபாசமாக நோக்கத்திற்காக ஒரு குழந்தையை பயன்படுத்தியுள்ளார் என்ற கூடுதல் குற்றச்சாட்டும் அவர் மீது பாயும் என்று கூறப்படுகிறது. 27,700 அமெரிக்க டாலர்கள் கொடுத்து பேருக்கும் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டாலும் 18 வயதுக்கு குறைந்த இளைஞர்களை சந்திக்க இயலாது என்றும் கூறப்படுகிறது.

அவருடைய பாஸ்போர்ட் பறிக்கப்படும் வேண்டும், நிலமை மோசமானால் அவர் நாடு கடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.