பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் டாப்ஸியின் தங்கையான ஷாகுன் பன்னு வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பிரபல நடிகையின் தங்கை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! மாடர்ன் உடையில் மயக்கும் போஸ்!

ஷாகுன் பன்னு நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறார். ஷாகுன் பன்னு பிரபல நடிகை டாப்ஸி பண்ணுவின் சகோதரி. இவர் ஒரு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் மிஸ் இந்தியா 2016 இன் இறுதிப் போட்டியாளரானார்.
இவர் எப்போதுமே சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். அவ்வப்போது புதுப்புதுப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதே தன் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஆவார். அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை உச் கொட்ட வைத்துள்ளது. அதே சமயம் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் ஷாகுன் தயாரிப்பாளர்களை கவர இப்படி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.