மார்பிடை..! தொடை..! இரண்டையும் பார்க்க வேண்டும் என்றார்! இயக்குனர் மீது முன்னணி நடிகை பகீர் புகார்!

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷர்வின் சாவ்லா.


நடிகை ஷர்வின் சாவ்லா தற்போது வெளியிட்டுள்ள தகவல் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாக நடிகை ஷர்வின் சாவ்லா கூறியிருக்கிறார். நடிகை சர்வீன் சாவ்லாக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷமான செய்திக்கு இடையில் இப்படி ஒரு செய்தியை திடீரென்று வெளியிட்டுள்ளார் நடிகை ஷர்வின் சாவ்லா.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் "மீடு" டேக் மிகவும் பிரபலம் ஆக்கப்பட்டது. அதாவது சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன் முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த "மீடு" டேக் திகழ்ந்தது. தற்போது இந்தி சினிமாவின் முன்னணி நடிகையான ஷர்வின் சாவ்லா திடீரென்று பாலியல் புகார்களை அடுக்கி வைக்கிறார். 

அதாவது நடிகை ஷர்வின் சாவ்லா தென்னிந்திய சினிமாவில் நடிக்க இருந்தபோது அவரை ஒரு சில முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறியுள்ளார். இருப்பினும் அவர்களது பெயர்களை அவர் குறிப்பிட்டு கூறவில்லை.

இயக்குனர்களில் ஒருவர் தன்னுடைய தொடைகளை முழுவதுமாக பார்க்க வேண்டுமென கூறியதாகவும் பிறகு என்னுடைய கிளவேஜ் அதாவது மார்பிடையை பார்கக் வேண்டும் என கூறியதாகவும் ஷர்வின் சாவ்லா தற்போது தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு ஏற்றவாறு தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் சம்பவத்தைப் பற்றி விளக்கமாக கூறியிருந்தார். அதாவது தமிழ்த் திரையுலகில் பிரபல இயக்குனர் ஒருவர் தமிழ் மட்டுமே பேசக் கூடியவர் அவர் என்றும், அவர் தன்னுடைய நண்பரை பயன்படுத்தி ஷர்வின் சாவ்லாவுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் , ஷர்வின் இடம் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தர இருப்பதாக கூறினார்.

அதற்கு தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த ஷர்வின் நீங்கள் தவறான வீட்டின் கதவை தட்டி உள்ளீர்கள் என்று கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார். இந்த சம்பவத்தை தன்னால் மறக்கவே இயலாது என்று கூறி ஷர்வின் குறிப்பிட்டிருந்தார்.