இன்றைய நாள் பலன்

நவம்பர் 28, 2018 நாளின் ராசி பலன் மற்றும் நாள் சிறப்புகள்


நவம்பர் 28, 2018

கார்த்திகை 12 –புதன்கிழமை

இன்று திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தஸாரதிப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீநரஸிம்ம மூலவருக்கு சிறப்பு தினம்.   சுபமுகூர்த்த நாள். 

 

 

நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:

       காலை 9:15 முதல் 10:15 வரை

       மாலை 4:45 முதல் 5:45 வரை

தவிர்க்க வேண்டிய நேரம்

      பிற்பகல் 12:00 முதல் 1:30 வரை

இன்றைய ராசி பலன்:

மேஷம் :  செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும்

ரிஷபம்:  நன்மை தரும் நாள்

மிதுனம்: தொழிலில் லாபம் எதிர்பார்க்கலாம்

கடகம்: எதிர்பாராத செலவுகள் ஏற்ப்படும்

சிம்மம்: செய்தொழிலில் நல்ல வரவு கிட்டும்

கன்னி: சுகபோகமான நாள்

துலாம்: சுபகாரியங்களில் ஈடுபடுவீர்கள்

விருச்சிகம்: உங்கள் நல்வாழ்க்கையை நினைத்து பெருமை அடைவீர்கள்

தனுசு: எல்லோரிடமும் மேன்மையாக நடந்து கொள்வீர்கள்

மகரம்: உடலும் உள்ளமும் நலமாக இருக்கும்

கும்பம்: நல்லவர்களின் நட்பை பெறுவீர்கள்

மீனம்: மனம் சாந்தம் அடையும்